Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பாலோயர்களை கொண்ட ஐபிஎல் அணி ! எது தெரியுமா?

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (14:50 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
 
இதற்காக, சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகல் 5 முறை கோப்பைகள் வென்றுள்ளன.
 
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் அதிக பாலோயர்களை கொண்ட அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
 
2 வது இடத்தில், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை கொண்ட பெங்களூர்  அணியுள்ளது. 2 வது இடத்தில் இருந்த மும்பை அணி, ரோஜித் சர்மா கேப்டன் பதவி நீக்கத்தால் 6 லட்சம் பாலோயர்களை இழந்து தற்போது 3 வது இடத்தில் உள்ளது.
 
அதன்படி,
 
*சென்னை சூப்பர் கிங்ஸ்-14.2 மில்லியன் பாலோயர்கள்
 
*ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு-13. 1மில்லியன் பாலோயர்கள்
 
*மும்பை இந்தியன்ஸ் -12.7 மில்லியன் பாலோயர்கள்
 
*கொல்கத்தா அணிக்கு-4.6 மில்லியன் பாலோயர்கள்
 
*டெல்லி கேப்பிட்டல்ஸ்-3.7 மில்லியன் மில்லியன் பாலோயர்கள்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெள்ளை நிற சேலையில் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

ஒருவழியாக முடிந்தது கவினின் ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்!

துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கௌதம் மேனன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments