ரஜினி படத்துடன் ’’வலிமை'’ படம் ரிலீஸ் வேண்டாம் - அஜித்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (23:44 IST)
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை  போனிகபூர் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப் படும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் வலிமை படமும் அதே தேதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வலிமை படத்தை ரஜினி படத்துடன் ரிலீஸ் ஆகவேண்டாம் எனவும், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யச் சொல்லி அஜித் குமார் கூறியதாகவும் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸாகவுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

ஏற்கனவே விஸ்வாசம் படமும் பேட்ட படமும் ஒரே தேதியில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments