Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (20:07 IST)
ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் அபுதாபியில் மலை 3:30 மணிக்கு கே.எஸ்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியுடன், தினேஷ் கார்த்திக் தலைமையிலான
கொல்கத்தா அணி மோதி வருகின்றன.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 159 ரன்கள் எடுத்து,  160 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  கே.எஸ்.ராகுல் மற்றும் மய்க் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

பின்னர் ராகில் 58 பந்துகளில் 7 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில், கட்சி ஓவரில் 1 பாலுக்கு 7 ரன்கள் என்ற நிலை உருவானது. சுனில் நரேன் வீசிய ஓவரில் பதை பவுண்டரிக்கு அடித்தார்  மேக்ஸ் வெல். இறுதியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. பின்னர் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments