Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் எப்போதுமே 50 சர்வதேச வீரர்கள் உள்ளனர்… இன்சமாம் உல் ஹக் பாராட்டு!

Webdunia
சனி, 22 மே 2021 (09:26 IST)
இந்தியாவிடம் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 50 வீரர்களாவது இருக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளுக்காக செல்ல உள்ள நிலையில் அதே நேரத்தில் இலங்கைக்கு மற்றொரு அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்கிறது. இதன் மூலம் இரண்டு சர்வதேச அணிகளை இந்தியா உருவாக்கியுள்ளது என பாராட்டுகள் கிடைக்கின்றன. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் கோலோச்சிய போது கூட செய்ய முடியாததை இப்போது இந்தியா செய்துள்ளது. இதனை இந்தியா வெற்றிகரமாக கொண்டு செல்லும் என நம்புகிறேன். ஏனென்றால் இந்தியாவிடம் எப்போதுமே 50 சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments