Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட்டில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் தமன்

பாலிவுட்டில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் தமன்
, செவ்வாய், 16 மே 2017 (16:00 IST)
அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘கோல்மால் 4’ படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகிறார் தமன்.

 
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் ‘கோல்மால் 4’. 2006ஆம் ஆண்டு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானது. தொடர்ந்து 2008, 2010ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நான்காம் பாகம் ரிலீஸாக இருக்கிறது.
 
விஷால் – சேகர் முதல் பாகத்துக்கும், பிரிதம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களுக்கும் இசையமைத்துள்ளனர். நான்காம் பாகத்துக்கு இசையமைத்துள்ளார் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தமன். வருகிற  அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ரிலீஸாகிறது இந்தப் படம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா - வைரல் புகைப்படங்கள்