Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுக்கு இன்னும் வயசு ஆகல... அடையாளமே தெரியாமல் மாறிய நீலிமா ராணி!

Advertiesment
உங்களுக்கு இன்னும் வயசு ஆகல... அடையாளமே தெரியாமல் மாறிய நீலிமா ராணி!
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:41 IST)
மாடர்ன் உடை அணிந்து அடையாளமே தெரியாமல் ஸ்டைலா மாறிய நீலிமா ராணி!
 
தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
 
'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் எப்போதும் காட்டன் சேலையில் வித விதமாக போஸ்ட் போட்டு வந்த நீலிமா தற்போது பேண்ட் சட்டையில் மாடர்னாக மாறி அடையாளமே தெரியாத அளவுக்கு அழகாக மாறிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படியே தூக்கி வச்சு கொஞ்சலாம்... அழகு சமந்தாவுக்கு அள்ளும் லைக்ஸ்!