Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைகீழாக படுத்து கவர்ச்சி போஸ் கொடுத்த இனியா!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:10 IST)
நடிகை இனியா வெளியிட்ட அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டுக்கு வர வேண்டும் என்பதால் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் பரப்பியுள்ளார். இதுவரை ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் தலைகீழாக படுத்து  வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்