Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் வெற்றியா? தோல்வியா? ஓப்பனாக சொல்லிய பிரபல நிறுவனம்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:32 IST)
விஸ்வாசம் படத்தின் வெற்றி குறித்து அந்த படத்தை ரிலீஸ் செய்த கேஜெஆர் நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
 
பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் சமூக வலைத்தள டிராக்கர்கள் இரு படங்களின் வசூல் நிலவரம் குறித்து பொய்யான வதந்திகளை பரப்பி ரசிகர்களிடையே சண்டையை மூட்டி வருகின்றனர். பலர் விஸ்வாசம் படம் ஃப்ளாப் எனவும் வசூல் ரீதியாக அந்த படம் வெற்றி பெறவில்லை எனவும் வதந்திகளை பரப்பி வந்தனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கேஜெஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படம் ஹிட் ஆகியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான். இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரகர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது. டிராக்கர்கள் பரப்பி வந்த வதந்திகளுக்கு இந்த டுவீட் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments