Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சியில் 8 மணிநேரம் ஓடி சாதனைப் படைத்த கமல்ஹாசனின் படம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (16:57 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பானது.

இமாலய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அப்போது ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த படத்தை 1999 ஆம் ஆண்டு தீபாவளி அன்று நவம்பர் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்தது.

இந்த படத்துக்கு அப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்த நிலையில் அதிகளவில் விளம்பரங்களை ஒளிபரப்பியது. இடையில் செய்திகளும் நேரத்தைப் பறித்துக்கொண்டதால் 12 மணிக்குதான் படம் முடிந்ததாம். கிட்டத்தட்ட 3.15 மணி நேரம் உள்ள படம் 8 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கன்னட இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?... தயாரிப்பு நிறுவனம் இதுதான்!

சிவகார்த்திகேயன் & முருகதாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நேரமா?.. வெளியான தகவல்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments