Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இந்தியன் 2' பட புதிய போஸ்டர் ரிலீஸ் ஷங்கர் டுவீட்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (17:23 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  ’இந்தியன் 2’ முதல் படம் ரிலீஸுக்குப் பின் நீண்ட ஆண்டுகள் கழித்து இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்தின்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட் பற்றி கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்தின் அமெரிக்காவில் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டிருந்தார்.  

அதேபோல்,  கமல்ஹாசன்,  அவ்வை சண்முகி கெட்டப் போன்று மீண்டும்  இப்படத்தில்  ஒரு பெண் வேடத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், இன்று சுதந்திர தினத்தையொட்டி இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில்,  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் தொடங்கும் யோகன் அத்தியாயம் 1.. விஜய்க்கு பதிலா இன்னொரு தளபதி? - கௌதம் மேனன் ப்ளான்!

தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments