Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2’ ரிலீஸ் தேதி இதுவா? செண்டிமெண்ட் தேதியை பிக்ஸ் செய்த படக்குழு!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:20 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் டிசம்பரில் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட சென்டிமென்டாக படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
 விக்ரம் திரைப்படம் சுமார் 500 கோடி வசூல் செய்த நிலையில் இந்தியன் 2 அதை விட அதிகமாக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments