Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''இந்தியாவின் அதிக நம்பிக்கை…மதிப்புக்குரியோர் பட்டியல்'' ….எப்பவும் எதிலும் சூப்பர் ஸ்டார்தான் நம்பர் ஒன்….

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (15:37 IST)
இந்தியாவின் விளம்பர உலகில் மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியலை TIARA ஆராய்ச்சி அமைப்பு  வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் விளம்பர உலகில் மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய ஆண்களின் பட்டியலில் அமிதாப் பச்சன்  88 %ஓட்டுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  பெண்களில் தீபிகா படுகோனே முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களின் அதிக நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் அக்‌ஷய்குமார் 86.6 %ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகளின் அதிக நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் அதீபிகா படுகோனே  82.9 % ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் அதிக நம்பிக்கைக்குரிய நட்சத்திர ஜோடிகளின் பட்டியலில் விராட்கோலி – அனுஷ்கா சர்மா முதலிடம் பிடித்துள்ளனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments