Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய – சீனா தாக்குதல் திரைப்படம் ஆகிறது… ஹீரோ யார் தெரியுமா ?

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (17:25 IST)
சமீபத்தில் இந்திய –சீனா எல்லைப் பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமான கல்வன் பள்ளத்தில் சீன ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் பின் வாங்கியது. இந்த தாக்குதலில் 20இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தானர்.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி நேற்று கல்வான் பகுதிக்குச் சென்றார்.  அங்குள்ள, நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். வீரர்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் இந்திய ராணுவவீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை மையப்படுத்தி பாலிவுட்ட்டில் திரைப்படம் எடுக்கப்படும் என நடிகர் அஜ்ய் தேவ்கான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments