Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வட சென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் பிரபல இயக்குநர்

Advertiesment
வட சென்னை படம்
, புதன், 31 மே 2017 (12:58 IST)
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படம். வட சென்னை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரும் சில காரணங்களால் விலகி இருந்தார்.

 
 
இந்த நிலையில் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான அமீர் நடிக்க இருப்பதாக செய்திகள்  வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது கவனிக்கதக்கது. வெற்றிமாறன், தனுஷ் இணைவதனால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவுக்கு அக்காவாக நடித்த நயன்தாரா!!