Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கில் ரீமேக்காகும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

தெலுங்கில் ரீமேக்காகும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

தெலுங்கில் ரீமேக்காகும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
, வியாழன், 13 அக்டோபர் 2016 (12:05 IST)
எழில் இயக்கத்தில் விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.


 


விஷ்ணு, எழி[ல் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் வெளியிட்டது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தற்போது விஷ்ணு, சூப்பர் குட் பிலிம்ஸுக்கு விற்றுள்ளார். 
 
இந்த ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிம்பு!!