Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீசையை முறுக்கு... ஹிப்ஹாப் தமிழா நாயகனாகும் படம்

மீசையை முறுக்கு... ஹிப்ஹாப் தமிழா நாயகனாகும் படம்
, செவ்வாய், 11 அக்டோபர் 2016 (14:25 IST)
ஹிப்ஹாப் தமிழா ஆதியை சினிமாவில் இசையமைப்பாளராக்கியது சுந்தர் சி. அவரது ஆம்பள படத்துக்குதான் இவர் முதல் முதலாக இசையமைத்தார். இப்போது சுந்தர் சி. யே அவரை இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகப்படுத்துகிறார்.

 
சுந்தர் சி. யின் அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதி இயக்கி நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. படத்தின் இசையும் அவரே.
 
டி.ஆர்-ருக்குப் பிறகு இவ்வளவு வேலையை ஒரே ஆளாக பார்த்தது இவராகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு அப்பாவாக விவேக் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாமி 2... விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்