Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமி 2... விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்

சாமி 2... விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்
, செவ்வாய், 11 அக்டோபர் 2016 (14:01 IST)
ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது. சாமியில் நடித்த விக்ரம், த்ரிஷா இருவரும் சாமி 2 படத்தில் இருக்கிறார்கள்.


 
 
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் ஹன்சிகாவும், எஸ் 3 யில் அனுஷ்காவுடன் ஸ்ருதியும் நடித்திருப்பது போல், விக்ரம், த்ரிஷா ஜோடியுடன் சாமி 2 படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார். 
 
இந்த வேடத்துக்கு ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தேதியை அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாளத்தில் ரீமேக்காகும் சமுத்திரகனியின் அப்பா