Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திச்சண்டையில் 3 ஸ்டண்ட் மாஸ்டர்கள்

கத்திச்சண்டையில் 3 ஸ்டண்ட் மாஸ்டர்கள்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (13:58 IST)
அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன் என்று இருபெரும் தோல்விகளை தந்த சுராஜ் தற்போது விஷால், தமன்னா நடிக்கும் கத்திச்சண்டையை இயக்கி வருகிறார்.


 


படத்தின் சிறப்பு அம்சம், இந்தப் படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்கியுள்ளார். இன்னொரு சிறப்பு, தனது படங்களில் பிற முக்கிய காமெடி 
 
நடிகர்களை அனுமதிக்காத வடிவேலு, கத்திச்சண்டையில் சூரிக்கு பிரதான இடமளித்துள்ளார்.
 
கத்திச்சண்டையில் 3 முக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிகின்றனர். கனல் கண்ணன், தளபதி தினேஷ் மற்றும் ஆக்ஷன் கணேஷ். ஒரு படத்தில் பெரும்பாலும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்தான் இடம்பெறுவார். மாறாக இதில் 3 பேர்கள். ஆக்ஷன் காட்சிகளுக்கு கத்திச்சண்டையில் பிரதான இடம் இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
 
தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments