Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்ஷய் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

அக்ஷய் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:56 IST)
ட்விட்டர் பக்கம் புயலடித்தாலும் ஒதுங்காதவர் ரஜினி. அபூர்வமாக பஞ்சு அருணாசலத்தின் மரணத்துக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதிசயமாக, இன்னொரு ட்வீட். இது அக்ஷய் குமாருக்கு.


 
 
2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் நடித்து வருகிறார். அவர் இந்தியில் நடித்திருக்கும் ருஸ்டம் திரைப்படம் வெளியாக உள்ளது. படம் வெற்றி பெறுவதற்காக ட்விட்டரில் அக்ஷய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பதிலுக்கு அக்ஷய் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.
 
இந்த வருடம் அக்ஷய் குமாரின் மூன்று படங்கள் வெளியாயின. ஏர்லிப்ட், ஹவுஸ்ஃபுல் 3, டிஷ்யூம் (கௌரவ வேடம்). இந்தப் படங்களுக்கு கிடைக்காத ரஜினியின் வாழ்த்து ருஸ்டம் படத்துக்கு கிடைத்திருக்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments