Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழ்நாளில் 40 ஆண்டுகளாக படப்பிடிப்பில்…. கமல்ஹாசனை பாராட்டிய அனிருத் !

வாழ்நாளில் 40 ஆண்டுகளாக படப்பிடிப்பில்…. கமல்ஹாசனை பாராட்டிய அனிருத் !
, ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:58 IST)
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல் நேற்று தனது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் படக்குழுவினரும் கலந்துரையாடினார். அப்போது அனிருத் கமல்ஹாசனைப் பாராட்டினார்.

பிரபல சேனலில் 4  அது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று கமலுக்கு பிறந்தநாள் என்பதால்  பலரும் வாழ்த்தினர்,இதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா மற்றும் தெலுங்குப் போட்டியாளர்களும் கமலை வாழ்த்தினர்.

அப்போது நிகழ்ச்சிக்கு முன் கமலின் படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன. இதுகுறித்துப் பேசிய கமல் இப்பாடல்களைக் கேட்கும் இரு ஞாபகங்கள் வருகிறது…ஒன்று இளையராஜா…மற்றொருவர் பாலசுப்ரமணியம் கடந்த பல ஆண்டுகளாக அவர் என்னை வாழ்த்தினார்…..நேரில் வரமுடியாதபோது, வாய்ஸ் மெசேஜ் செய்வார். அந்த வாழ்த்தை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று கூறிக் கண்கலகினார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் நெகிழ்ந்தனர்.
webdunia

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் அனிருத், நீங்கள் தற்போது நடிக்கவுள்ள விக்ரம் 232 வது படம்…. எங்களை ஊக்குவிப்பதற்காக உங்களுக்கு நன்றி..நீங்கள் 40 வருடங்களால படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறீர்கள்..இதைவிட ஒரு கலைஞனுக்கு ஊக்குவிக்கும் விஷயம் வேறென்ன இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தர் . சி தயாரிப்பில் உருவாகும் ....'நாங்க ரொம்ப பிஸி' பட டிரைலர் ரிலீஸ்...