ஏலே படம் ரிலீஸ் தொடர்பாக...தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே மோதல் !

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (20:39 IST)
ஏலே படம் வெளியீடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது.

பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியான 14 வது நாளில், அப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து,திரையரங்குகளில் வெளியாகின்ற படத்தை சுமார் 30 நாட்களுக்கு பிறகுதன் ஒடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற புதிய விதியை சமீபத்தில்  தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஏலே திரைபடத் தயாரிப்பாளர் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம்கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

எனவே பிப்.,12 தேதி ரிலீசாக இருந்த ஏல்சே படம் வெளியாவது தாமதமாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments