Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மணி நேரத்தில் அதிக பார்வையை கடந்த மெர்சல் பர்ஸ்ட் லுக்

Advertiesment
ஒரு மணி நேரத்தில் அதிக பார்வையை கடந்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
, வியாழன், 22 ஜூன் 2017 (10:52 IST)
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை தேனாண்டாள் நிறுவனம் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது. மேலும் 2ம் போஸ்டரையும் தேனாண்டாள் பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்திற்கு மெர்சல் என்று தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக்  வெளியானது. இதுவரை விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட பர்ஸ்ட் லுக்காக இருந்து வந்தது. ஆனால், இன்று வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதை பார்த்துள்ளனர். இந்த போஸ்டர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இன்னும் முதலிடத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய்யின் மெர்சல்; கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்