Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் சில தினங்களில் விஜய் 60 படத்தின் பெயர் அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் விஜய் 60 படத்தின் பெயர் அறிவிப்பு
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (14:56 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், அவரது 60 -வது படம். அதனால், விஜய் 60 என அதனை குறிப்பிடுகின்றனர். காரணம், படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.


 
 
எங்க வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுப் பிள்ளை, உங்க வீட்டுப் பிள்ளை என்று நிறைய பெயர்கள் உலவி வருகிறது. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதாக படத்தின் மக்கள் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
 
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பை முடித்து, 2017 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்மதுரையால் குடும்பத்துடன் இணைந்தேன் - நடிகை 'திருநங்கை' ஜீவா பேட்டி