Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நந்திதாவின் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட்

நந்திதாவின் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட்
, செவ்வாய், 5 மார்ச் 2019 (17:44 IST)
அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நத்திதா சுவேதா. அதனை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி,  நலனும் நந்தினியும், புலி, அஞ்சல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.





இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார்  சுப்புராமன் இயக்கி வருகிறார்.  பிரபாகர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் நாளை காலை வெளியாகிறது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இந்த போஸ்டரை வெளியிடுகிறார்.  படம் குறித்து கூடுதல் தகவல் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. நாளை காலை 10.25க்கு படம் குறித்து முழு தகவல் தெரிந்து விடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் ‘ 'ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் 3': இந்தியாவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு