Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விஜய்65’ படத்தின் முக்கிய அப்டேட்…. வெளிநாடு செல்லும் விஜய்…

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (22:18 IST)
விஜய்65 படத்தில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை தேர்தல் நாள் என்பதால் விஜய் சென்னையில் ஓட்டுபோட்டவுடம் விஜய்65 படக்குழுவினருடன் ஜார்ஜியா நாட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்நிலையில், விஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக  அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments