Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (21:54 IST)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சார செய்து வந்த நிலையில் நேற்றுடன் இப்பிரசாரமும் ஓய்ந்தது.

.இந்நிலையில் சமீபதித்தில் பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்குத் தொகுதியில் மக்களிடம் வாக்குகள் சேகரித்தார் நடிகர் கார்த்திக்.  பிறகு திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீட்டிற்குச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments