Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.ஜி.எஃப் சேப்டர் -2 படத்தின் முக்கிய அப்டேட் !

Advertiesment
கே.ஜி.எஃப் சேப்டர் -2 படத்தின்  முக்கிய அப்டேட் !
, புதன், 2 மார்ச் 2022 (23:45 IST)
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2   #KGF2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் பாகம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  #KGF2onApr14

இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் 2022 ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் சாப்ட்டர் 2 உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது..

இ ந் நிலையில் கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் 2 வது சிங்கில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் நாளை இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் பிரபலத்தின் சிக்ஸ் பேக் கெட்டப் … வைரல் புகைப்படம்