Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி இமான் முன்னாள் மனைவி பிக்பாஸ் போட்டியாளரா?

Advertiesment
monica richards
, வியாழன், 26 மே 2022 (21:40 IST)
டி இமான் முன்னாள் மனைவி பிக்பாஸ் போட்டியாளரா?
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிசார்ட்ஸ் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது 
 
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 2 மாதங்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
 கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுவரும் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அந்தகன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!