Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 5 ல் இமான் அண்ணாச்சியா? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு செல்லப் போகிற போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியும் யூகங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவரும் திமுக பேச்சாளருமான இமான் அண்ணாச்சி செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட்ரோ படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா தேதியை அறிவித்த படக்குழு!

நீ மறைந்திருக்கலாம்… ஆனால் மறக்கப்படவில்லை – தங்கை குறித்து உருக்கமாகப் பதிவிட்ட சிம்ரன்!

குட் பேட் அக்லி கொண்டாட்டம் முடியும் முன்னரே அஜித் ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments