Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலியானாவின் நீச்சல் உடை புரட்சி

இலியானாவின் நீச்சல் உடை புரட்சி
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (18:39 IST)
திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்வது தப்பில்லை என்பது போன்ற அதிரடி கருத்துகளால் அவ்வப்போது இந்தி முழுக்க கவனம் ஈர்ப்பவர் நடிகை இலியானா. அவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

 
நீச்சல் உடையில் இலியானா இருக்கும் அந்த வீடியோவை எடுத்தது அவரது நண்பராம். இலியானாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அது எடுக்கப்பட்டதாம்.
 
சினிமாவில் பார்த்திராத அளவுக்கு இந்த வீடியோவில் நீச்சல் உடையில் இலியானா கலங்கடிப்பதால், வீடியோ இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் தினத்தை குறி வைக்கும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை