Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர் தினத்தை குறி வைக்கும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை

காதலர் தினத்தை குறி வைக்கும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (18:05 IST)
கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தை 2017 பிப்ரவரி 14 -ஆம் தேதி காதலர் தினத்துக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 
ஊட்டியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிறகு சென்னையில் நடந்தது. பிறகு காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர். இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.
 
ரஹ்மான் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்து அடுத்த வருட காதலர் தினத்துக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போகன் - கலக்கல் டீசர் வீடியோ