Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலருடன் லிப் டு லிப்- பரபரப்பான வீடியோவை வெளியிட்ட இலியானா

Advertiesment
இலியானா
, செவ்வாய், 15 நவம்பர் 2016 (11:49 IST)
கேடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை இலியானா. பின்னர் தெலுங்கில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார். தற்போது பாலிவிட்டில் கவனம் செலுத்திவருகிறார். இவர சமீபத்தில்  நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது காதலன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 

தமிழ், தெலுங்கு பட உலகம் கைவிட்ட நிலையில், இலியானா தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். அங்கும் அவர் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் விரைவில் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இலியானா வெளியிட்ட வீடியோ உங்கள் பார்வைக்கு:
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா - நாக சைதன்யா திருமண தேதி அறிவிப்பு!!