Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் டேஞ்சரான நடிகை: விஜய் நாயகிக்கு கிடைத்த பட்டம்

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (22:24 IST)
ஆன்லைனில் சிலசமயம் வித்தியாசமான வாக்கெடுப்புகள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் மெக்ஃபீ என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் டேஞ்சரான நட்சத்திரம் யார்? என்பது குறித்து அண்மையில் ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றவர் நடிகை இலியானா. இவர் விஜய் நடித்த 'நண்பன்' உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.

கடந்த ஆண்டு மிகவும் டேஞ்சரான நட்சத்திரம் லிஸ்ட்டில் இருந்தவர் கபில் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது பெயர் இந்த ஆண்டு முதல் பத்து இடங்களில் இல்லை

இலியானாவை அடுத்து ப்ரீத்திஜிந்தா, தபு, க்ரிதி சானோன், அக்சயகுமார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் 2 முதல் 6 இடங்கள் வரை உள்ளனர், இந்த வாக்கெடுப்பில் ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments