Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு சைடு எல்லாமே தெரியுதே எப்புடிமா? பிகினியில் பாடாய் படுத்தும் இலியானா!

ஒரு சைடு எல்லாமே தெரியுதே எப்புடிமா? பிகினியில் பாடாய் படுத்தும் இலியானா!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (19:18 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 
 
இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து வரும் அவர் 34 வயசாகியும் சிங்கிள்  வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். 

webdunia
அம்மணி அவ்வப்போதும் தனது கட்டழகை கட்டி கிறங்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து ஒரு சைடா திரும்பி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார். செம ஷேப்புமா உனக்கு. structure அழகை பார்த்துகிட்டே இருக்கலாம் போலயே... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா தான் 6 முதலமைச்சர்களை தந்துள்ளது: வைரமுத்து பேச்சு