Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பார்க்க விரும்பிய இரண்டு படங்கள் – வெற்றிமாறன் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (17:33 IST)
இளையராஜா வெற்றிமாறன் இயக்கிய இரண்டு படங்களைப் பார்க்க வேண்டும் எனக் கூறி கேட்டுப் பார்த்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதுசம்மந்தமான சந்திப்பின் போது இளையராஜா வெற்றிமாறனின் விசாரணை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு படங்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டாராம். இதையடுத்து அவருக்கு இரண்டு படங்களையும் திரையரங்கில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இரண்டு படங்களையும் பார்த்த இளையராஜா வெற்றிமாறனைப் பாராட்டியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments