Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாட்களில் 8 மெட்டுகளை அமைத்துக் கொடுத்த இளையராஜா – மகிழ்ச்சியில் வெற்றிமாறன்!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (11:40 IST)
வெற்றிமாறன் இயக்கும் படத்துக்காக இளையராஜா 8 மெட்டுகளை அமைத்துக் கொடுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக அவர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களைப் பார்த்தார். இந்நிலையில் இப்போது அந்த படத்துக்காக மொத்தமாக  8 ட்யூன்களை அமைத்துக் கொடுத்துள்ளார். இளையராஜாவின் இந்த வேகத்தைப் பார்த்த படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments