அபிராமி ராமநாதனுக்கு "கலியுக கர்ணன்" விருது வழங்கிய இளையராஜா

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:03 IST)
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனுக்கு "கலியுக கர்ணன்" விருது வழங்கப்பட்டது.


 
பிரபல திரையரங்கு உரிமையாளரும், திரைப்பட விநியோகிஸ்தருமான அபிராமி ராமநாதன் மற்றும் அவரது மனைவி நல்லம்மைராமநாதன் ஆகியோருக்கு "கலியுக கர்ணன்" விருதை இசைஞானி இளையராஜா  வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ,தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி ,டைமண்ட் பாபு  ஆகியோர் பங்கேற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

அடுத்த கட்டுரையில்
Show comments