Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா கச்சேரிக்கு தயாரான வடிவேலு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (15:11 IST)
இசையென்றால் இளையராஜா என்ற கச்சேரி மதுரையில் நடக்க உள்ளது. அதில் முன்னணிக் கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களை பாட உள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் ஜூன் 26 ஆம் தேதி (நாளை) மதுரையில் ‘இசையென்றால் இளையராஜா’ என்ற கச்சேரியை நடத்துகிறார். இந்த கச்சேரியில் கலந்துகொண்டு வடிவேலு இளையராஜா தான் பாடிய சில பாடல்களை பாட உள்ளதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது இளையராஜாவோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments