Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் இளையராஜா பயோபிக்..!

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் இளையராஜா பயோபிக்..!
, புதன், 1 நவம்பர் 2023 (13:41 IST)
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தை மலையாத்தில் மோகன் லாலை வைத்து விரூஷ்பா படத்தை தயாரிக்கும் கனெக்டிவ் மீடியா தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது திரைக்கதை எழுதும் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் ரிலீஸூக்குக் காத்திருந்து சம்பளத்தை ஏற்றிய விக்ரம்!