ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் கொடுத்தால் பிக்பாஸிற்கு வருகிறேன்! கண்டீஷன் போட்ட பிரபல நடிகர்!

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (12:27 IST)
இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு , கன்னடா  என பல மொழிகளில் ஒளிபரப்படுகிறது. தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி படு பேமஸான அந்நிகழ்சியை தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. 
 
இதற்குமுன் நானி தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது ஸ்ரீரெட்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், ஸ்ரீரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறிவிட்டார். 


 
இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் விரைவில் துவங்குகிறது. அதில் பங்கேற்க பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில் என்பவரை அணுகியுள்ளனர். அதற்கு அவர் தனக்கு ஒரு நாளுக்கு மட்டும்  25 லட்சம் கொடுத்தால் பிக்பாஸ்க்கு  வருகிறேன் என அதிரடியாக கூறி  அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments