Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாய்லட் கிளீனர் விளம்பரத்தில் கமல் ? – அரசியலுக்காக இறங்கிப் போகும் கமல் !

Advertiesment
டாய்லட் கிளீனர் விளம்பரத்தில் கமல் ? – அரசியலுக்காக இறங்கிப் போகும் கமல் !
, வியாழன், 13 ஜூன் 2019 (16:28 IST)
கமல் புதிதாக ஒரு டாய்லட் கிளீனர் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் இப்போது அரசியல், இந்தியன் 2 படப்பிடிப்பு, பிக்பாஸ் சீசன் 3 ஆகியவற்றில் பிசியாக இருந்து வருகிறார். விரைவில் பிக்பாஸ் 3 க்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் கமல் புதிதாக ஒரு டாய்லட் கிளினர் விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே கமல் போத்தீஸ் ,டிடிஎச் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இப்போது டாய்லட் கிளீனர் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அரசியல் கட்சிக்க்கான செலவுகளேக் காரணம் எனக் கூறப்படுகிறது. விரைவில் கமல் நடிக்கும் விளம்பரத்துக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளுகுளு...ஏசிக்குள் சொகுசாக இருந்த பாம்பு - வைரலாகும் போட்டோ