Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் இருந்தால்,பணத்திற்கு பஞ்சமே இருக்காது - ராதிகா ஆப்தே

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் இருந்தால்,பணத்திற்கு பஞ்சமே இருக்காது - ராதிகா ஆப்தே
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:32 IST)
பாலிவுட் படம் மூலம் நடிகையான ராதிகா ஆப்தே. அவர் தற்போது இந்தி, தமிழ், மராத்தி, பெங்காளி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.
 
கபாலி படம் மூலம் ரஜினிக்கு மனைவியாக நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். டோனி, வெற்றிச்செல்வன், அழகு ராஜா என பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 
 
இந்நிலையில் பர்செட் (parched) என்ற படத்தில் ஆபாசமாக நடித்திருந்தது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும்  2 ஹாலிவுட் படங்களில் வேலை செய்பவர்களின் விதமும், நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
 
சம்பளத்தை தேதிக்கு முன்பே எனக்கு பணத்தை கொடுத்து விடுகிறார்கள். சம்பளம் கொடுங்கள் எனற கேள்விக்கு அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் இப்படியெல்லாம் நடப்பது மிகவும் அரிது. ஏனென்றால் நான்  நடித்த ஒருசில படம் வெளியான பின்பும் கூட சம்பளம் தராமல் இருந்திருக்கிறார்கள்.
 
சில படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்க 2 வருடங்கள் காத்திருந்தேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடலாசிரியர்களை மட்டம் தட்டிய இளையராஜா