மீண்டும் பேய்களை கலாய்த்து ஒரு காமெடிப் படம்… சிவாவின் இடியட் டிரைலர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:26 IST)
சிவா நடிப்பில் உருவாகி வரும் இடியட் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சிவா நடிப்பில் லொள்ளுசபா மற்றும் தில்லுக்கு துட்டு படப்புகழ் நய்யாண்டி இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள திரைப்படம் இடியட். ராம்பாலா இயக்கிய இரண்டு படங்களும் பேய்களை கலாய்க்கும் விதமாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இடியட் படம் அதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை நேற்று இணையத்தில் வெளியான இடியட் படத்தின் டிரைலர் உறுதி செய்துள்ளது. இந்த டிரைலர் இளைஞர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments