Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அவரிடம் என் காதலை சொல்லவேண்டும்' - வரலட்சுமி! மறுபடியும் முதல்ல இருந்தா?

'அவரிடம் என் காதலை சொல்லவேண்டும்' - வரலட்சுமி! மறுபடியும் முதல்ல இருந்தா?
, செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:24 IST)
நடிகை வரலஷ்மி விஷாலுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டத்து ஊரறிந்த உண்மை. அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என தமிழ் சினிமாவில் பேச்சு அடிப்பட இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். 


 
ஆனால், அண்மையில் விஷாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட எதுவும் நடக்காதது போன்றே வலக்ஷ்மியும் விஷாலும் நடந்துகொண்டனர். 
 
இந்நிலையில் ‘மாரி 2’ படத்திற்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி  ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார். 
 
இதற்கிடையில்  சமீபத்தில் நடந்த ஒரு  டிவி நிகழ்ச்சியில் நடிகை வரலக்ஷ்மியிடம்  “இப்போ ஒருவரை பார்த்து ஐ லவ் யூ என்று சொல்ல வேண்டுமெனில் யாரை பார்த்து சொல்லுவீங்க?” என்று கேட்க அதற்கு வரலக்ஷ்மி “நடிகர் பிரபாஸிடம் தான் சொல்வேன்” என்று டக்குனு யோசிக்காமல்  பதில் அளித்தார்.
 
இதற்கு ரசிகர்கள் சிலர் அதற்காகத்தான் விஷாலை கழட்டிவிட்டீங்களா என கிண்டலடித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேளுங்க.... சில்லுக் கருப்பட்டி' படத்தின் புதிய பாடல் 'அகம் தானய்'