Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு என்ன பேசறதுன்னு தெரியில…கண்களங்கிய யோகிபாபுவின் வைரல் வீடியோ

Advertiesment
Yogi Babu
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:57 IST)
இன்று இசை உலகம் உன்னதமான கலைஞரான பாடகர் எஸ்.பி.பியை இழந்துவிட்டது.

அவரது மறைவுக்கு பலரும்  அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உலகில் உள்ள எல்லா மக்களையும் தனது குரலால் சந்தோஷப்படுத்திய பாடகர் எஸ்.பி.பி ஐயா இன்று மறைந்துவிட்டார். அதனால் எனக்கு என்ன பேசறது என்றே தெரியவில்லை அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
#SPBalasubrahmanyam


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பாடும் நிலா... பொதுமக்கள் அஞ்சலி!