Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலே போதும்: விஜய்சேதுபதி

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (08:40 IST)
அஜித் விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி என்பதும் அவர் இமேஜ் பார்க்காமல் எந்த கேரக்டரிலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என்பதும் தெரிந்ததே. அறிமுக நடிகர்களின் படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி மாஸ் நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் ரஜினியின் பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதனையடுத்து விஜய் சேதுபதி அடுத்ததாக அஜித் படத்தில் எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்
 
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதியிடம், ‘நீங்கள் எப்போது தல அஜித்துடன் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். கதாநாயகன், வில்லன் வேடம் என்றில்லை அஜித் படத்தில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் அதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் படத்தில் நடிக்க விரைவில் விஜய் சேதுபதி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments