Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அ.தி.மு.க.வில் இணையப் போகிறேன்” - இயக்குநர் கே.பாக்யராஜ் அதிரடி

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (16:32 IST)
‘அ.தி.மு.க.வில் இணையப் போகிறேன்’ என இயக்குநர் கே.பாக்யராஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியல் களம் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சசிகலா சிறைக்குச்  சென்றுவிட, அவர் சார்பில் டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் கோலோச்சி வருகிறார்.
 
ட்விட்டரில் கருத்துகளைக் கூறிவந்த கமல்ஹாசன், திடீரென அரசியலில் குதித்தார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும் திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட  மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜும் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘அரசியலில் இறங்கினால் அ.தி.மு.க.வில் இணைவேன். எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. அவரின் பக்தனாக கட்சியை வீழ்ச்சியடையாமல் என்னால் முடிந்த  அளவுக்குப் பாடுபடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments