Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘அவளுக்கு மட்டும் எப்படி..?’ - வருத்தத்தில் நடிகைகள்

Advertiesment
‘அவளுக்கு மட்டும் எப்படி..?’ - வருத்தத்தில் நடிகைகள்
, செவ்வாய், 9 ஜனவரி 2018 (16:30 IST)
‘அவளுக்கு மட்டும் தளபதி கூட ஜோடி போட சான்ஸ் எப்படிக் கிடைக்குது...’ என வருத்தத்தில் உள்ளனர் சில நடிகைகள்.

 
மலையாளத்தைச் சேர்ந்த நடிகையின் வாரிசு நடிகை இவர். இவர் உதட்டுச் சுழிப்பு சமூக வலைதளங்களில் மிக பிரபலம். அறிமுகமான சில படங்களிலேயே தளபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். பிரகாச நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.
 
தளபதி ஜோடியாக இவர் நடித்த படம், கடந்த பொங்கலுக்குத்தான் ரிலீஸானது. இந்நிலையில், மறுபடியும் தளபதியுடன் ஜோடி போட்டுள்ளார் நடிகை. இரண்டெழுத்து இனிஷியல் இயக்குநர் இயக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.
 
வாரிசு நடிகை மட்டும் அடுத்தடுத்து தளபதியுடன் ஜோடி போடுவதால், ‘அவளுக்கு மட்டும் எப்படி..?’ என வருத்தப்படுகின்றனர் சில நடிகைகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர் உத்தரவு... கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை