“நான் ரஜினி சாரை இயக்குவது என் அப்பாவுக்கு கூடத் தெரியாது” – கார்த்திக் சுப்பராஜ்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (10:38 IST)
‘நான் ரஜினி சாரை இயக்குவது என் அப்பாவுக்கு கூடத் தெரியாது’ என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 
ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’, பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத்  தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
 
ரஜினியை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது, அவருடைய அப்பாவுக்கே தெரியாதாம். “ரஜினி சார் படம் என்பதால், விஷயம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால், என் மனைவியைத் தவிர யாரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. என் அப்பாவே சன் நியூஸ் பார்த்துதான் விஷயத்தைத் தெரிந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments