Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஹ்ருத்திக் ரோஷன்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:25 IST)
வார் படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.

ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவான ஆக்‌ஷ்ன மசாலா திரைப்படமான வார் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். அந்த படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹ்ருத்திக் ரோஷனுக்கு வசூல் ரீதியான வெற்றிப் படமாக அமைந்தது. அதையடுத்து இப்போதும் மீண்டும் சித்தார்த் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஹ்ருத்திக் ரோஷன். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. வார் படம் போலவே இந்த படமும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments